• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கை மற்றும் வர்த்தக பீடத்தின் Block - A,D & E கட்டட நிருமாணிப்பு
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் மீது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேற்போந்த இரண்டு ஒப்பந்தங்களையும் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.