• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மகளிர் சங்கத்திற்கு கொழும்பு - 02, வொக்சோல் வீதியில் உள்ள காணித் துண்டொன்றை மாற்று இடவசதியாக குறித்தொதுக்குதல்
சொந்த அலுவலகத்தையும் அதன் விற்பனை நிலையத்தையும் நிருமாணிக்கும் பொருட்டு கொழும்பு - 02, வொக்சோல் வீதியில் உள்ள காணித் துண்டொன்றை 30 வருடகால குத்தகை அடிப்படையில் இலங்கை மகளிர் சங்கத்திற்கு குறித்தொதுக்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.