• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கணனி பிரிவிற்காக பிரேரிக்கப்பட்ட கட்டடத்தின் II ஆம் கட்ட நிருமாணிப்பு - செலவு மீளமைப்பு
இந்த கருத்திட்டத்தின் மொத்த செலவை 263 மில்லியன் ரூபாவிலிருந்து 291 மில்லியன் ரூபாவாக திருத்தும் பொருட்டு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.