• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை புத்தாக்குநர் ஊக்குவிப்புச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்கள்
தற்போதைய தேவைக்கு ஏற்றவாறு மேற்போந்த சட்டத்திற்குத் தேவையான திருத்தச் சட்டங்களை ஆக்குவதற்கு சட்டவரைநருக்கு பணிப்பு விடுக்கும் பொருட்டு தொழில்நுட்ப, ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.