• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உகண்டா, கம்பலாவில் இலங்கை வதிவுத் தூதரகமொன்றைத் தாபித்தல்
ஆபிரிக்காவுடன் நாம் பேணும் தொடர்புகளை அபிவிருத்தி செய்து கொள்ளல் பற்றிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக இலங்கைக்கான வதிவிடத் தூதரகமொன்றை உகண்டாவில் தாபிக்க வேண்டியமையினால் உகண்டாவின் கம்பாலா நகரத்தில் இந்த வதிவுத் தூதரகத்தைத் தாபிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.