• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீனாவிலிருந்து விருப்புரிமை வாங்குபவர்கள் கடன் வசதிகளின் மீது கம்பஹா, அத்தனகல்ல, மினுவாங்கொட ஒன்றிணைக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த ஒப்பந்தத்தை 229.5 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்தத் தொகைக்கு வழங்கும் பொருட்டு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.