• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Rabies Vaccine (மனிதப் பாவணை) தடுப்பூசிகள் 1மி.லீ.X0.5 மி.லீ 250,000 புட்டிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
இந்தக் கேள்வி ஆகக்குறைந்த கேள்வியை முன்வைத்துள்ள கேள்விதாரருக்கு மொத்த விலை மற்றும் கேள்வும் அடங்கலாக 1,250,000.00 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் (ரூபா 162,670,625.00) கொண்ட விலைக்கு வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.