• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
X Ray Developer for Automatic Processing, X Ray Fixer for Automatic Processing, Film X Ray Dental Standard Size 3x4cm, Film X Ray Dental Occlusal Size 5x7cm, X Ray Film, Blue Base Automatic Processing Size-24x30 cm, 35.6x35.6cm, 18x24cm, 35.6x43.2cm, 30x40cm ஆகியனவற்றைக் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த கருவிகளை கொள்வனவு செய்வதற்கு உரியதாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.