• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்தெட்டுகல - ஹிரிபிட்டிய (B300) வீதியின் 0கி.மீற்றரிலிருந்து 18.50 கி.மீற்றர் வரை திருத்துதலும் மேம்படுத்துதலும்
உள்நாட்டு ஒப்பந்தக்கார்கள் மூலமாக கொங்கிறீட் மேற்பரப்பிடலுடன் தேசிய நெடுஞ்சாலைகளை மறுசீரமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் முத்தெட்டுகல - ஹிரிபிட்டிய வீதிப்பகுதியை சேர்ப்பதற்கும் இயைபுள்ள ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வழங்குவதற்கும் இந்த நோக்கத்திற்காக உள்நாட்டு வங்கிகளிலிருந்து நிதியங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.