• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள பத்திரிகை பேரவை (பொது) ஒழுங்குவிதியின் கீழ் உள்ள 11 ஆவது ஒழுங்குவிதியை திருத்துதல்
மேற்போந்த திருத்தங் களுக்கு ஏற்புடைத்தான 2013‑02‑15 ஆம் திகதியிடப்பட்டதும் 1797/21 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஊடகத்துறை, தகவல் அமைச்சர் மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.