• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழில்முயற்சி கற்கை பாடத்தினை கற்பிப்பதற்கான கற்கை நெறியுடன் கூடிய தொழில்முயற்சி மற்றும் முகாமைத்துவக் கற்கை தொடர்பான தேசிய கல்விக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்தல்
தொழில்முயற்சி கற்கை பாடத்தினை கற்பிக்கும் பொருட்டு வர்த்தக பாடம் தொடர்புபட்ட கற்கைநெறியொன்றை நடத்தக்கூடிய விதத்தில் மஹரகம ஆசிரியர் கல்லூரியை தொழில்முயற்சி, முகாமைத்துவ கற்கை பற்றிய தேசிய கல்விக் கல்லூரி ஒன்றாகத் தரமுயர்த்துவதற்கு கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.