• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயன உரத் தொழிற்சாலையொன்றை தாபித்தல்
இது சம்பந்தமாக தேசிய வளங்கள் பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு பியசேன கமகே அவர்களினாலும் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்பு அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டதுடன், முதலில் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சினால் அரசவளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இதற்குரியதாக முன் சாத்திய தகவாய்வொன்று செய்யப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.