• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள சம்பள திருத்தம்
- 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரசாங்க சேவை மற்றும் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக அமைச்சரவையினால் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் சம்பள மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பாராளுமன்றத்தில் பிரேரிப்பொன்றைச் சமர்ப்பிப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.