• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
- சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் மற்றும் மேலதிக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் ஆகிய பதவிகளை அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களாக நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.