• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் அரசாங்கத்தினால் அனுசரணை வழங்கப்படும் உத்தேச இலகுரக புகையிரத போக்குவரத்து கருத்திட்டம்
- உத்தேச இலகுரக புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கொழும்பிலுள்ள யப்பான் இராஜதந்திர தூதரகத்துடன் கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பித்து உரிய உடன்படிக்கையினைச் செய்துகொள்வதற்கு பொருத்தமான கால கட்டமைப்பினைத் தயாரிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.