• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் பற்றி அதிசாரசபை சட்டத்தை திருத்துதல்
– சமகால தேவைகளுக்கு ஏற்றவாறு 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் பற்றி அதிசாரசபை சட்டத்தை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு, திருத்த சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.