• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தமானியில் வௌியிடப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல் (2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டம்)
- 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் 5 ஆம் பிரிவுகளின் கீழ் வௌியிடப்பட்ட பின்வரும் கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2022‑11‑30 ஆம் திகதியிடப்பட்டதும் 2308/17 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை.

* 2023‑01‑04 ஆம் திகதியிடப்பட்டதும் 2313/34 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை.

* 2023‑01‑25 ஆம் திகதியிடப்பட்டதும் 2316/28 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை.

* 2023‑02‑20 ஆம் திகதியிடப்பட்டதும் 2320/04 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் 5 ஆம் பிரிவுகளின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை.

* 2023‑03‑04 ஆம் திகதியிடப்பட்டதும் 2321/76 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை.

* 2023‑03‑07 ஆம் திகதியிடப்பட்டதும் 2322/20 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை.

* 2023‑03‑07 ஆம் திகதியிடப்பட்டதும் 2322/21 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை.

* 2023‑03‑17 ஆம் திகதியிடப்பட்டதும் 2323/40 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் 5 ஆம் பிரிவுகளின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை.