• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 சிறுபோகத்தில் நெற்செய்கைக்காக பசளை மானியத்தை வழங்குதல்
- 2023 சிறுபோகத்தில் நெற்செய்கைக்காக பசளை மானியத்தை வழங்குவது சம்பந்தமாக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பசளை வழங்கும் பொருட்டு ஹெக்டயார் ஒன்றுக்கு 20,000/- ரூபா வீதம் ஆகக்கூடுதலாக இரண்டு ஹெக்டயார்கள் சார்பில் மானியம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.