• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தின் கீழ் இலங்கையின் 6 ஆவது காலமுறை சுழற்சி அறிக்கையை மீளாய்வு செய்தல்
- சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தின் கீழ் இலங்கையின் 6 ஆவது காலமுறை சுழற்சி அறிக்கையை மீளாய்வு செய்தலானது 2023 மார்ச் மாதம் 08 ஆம் 09 ஆம் இரண்டு தினங்களிலும் ஜெனிவா நகரத்தில் நடாத்தப்படவுள்ளது. குறித்த மீளாய்வு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.