• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) தொழிநுட்ப பரிமாற்றல் வசதிக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் தொழிநுட்ப பரிமாறல் வசதிகளை தாபிப்பதற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை
- பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) தொழிநுட்ப பரிமாற்றல் வசதிக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் தொழிநுட்ப பரிமாறல் வசதிகளை தாபிப்பதற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் 2022‑03‑30 ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. இவ்வாறு கைச்சாத்தப்பட்ட உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கமளிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.