• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Hydrophobic வளையக்கூடிய உள்விழி லென்சுகளை கொள்வனவு செய்வ தற்கான கேள்வி (1-7 Items)
– இந்த பெறுகை சம்பந்தமாக சர்வதேச ரீதியில் போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s. Vision Solutions Lanka (Pvt.) Ltd. நிறுவனத்திற்கு உரிய ஒப்பந்தத்ததை வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.