• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022/2023 ஆம் ஆண்டு சார்பில் கண்டி தேசிய வைத்தியசாலையின் உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கான கேள்வி
- 2022/2023 ஆம் ஆண்டு சார்பில் கண்டி தேசிய வைத்தியசாலையின் உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கான கேள்வி சார்பில் தேசிய ரீதியில் கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு Janath Food Suppliers Private Limited நிறுவனத்திற்கு உரிய ஒப்பந்தத்தினை வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.