• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு சந்தையில் நிலவும் முட்டை தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக முட்டை இறக்குமதி செய்தல்
- தற்போது உள்நாட்டு சந்தையில் நிலவும் முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை அதிகரிக்கும் போக்கு என்பன காரணமாக நுகர்வோர் முகங்கொடுக்க நேர்ந்துள்ள சிரமங்களுக்குத் தீர்வாக தேவையாயின் அரசாங்கத்தின் தலையீட்டின் மீது முட்டை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.