• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற கூட்டங்கள் நடாத்தப்படும் தினங்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடாத்தப்படும் காலப்பகுதியிலும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தரப்பினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வௌிநாட்டு விடுமுறை வழங்குதல்
- அவசர மருத்துவ தேவைகளின் போது அல்லது அரசாங்கத்தின் மிக அவசர பணிகள் தொடர்புபட்ட சந்தர்ப்பங்கள் தவிர, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தரப்பினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டங்கள் நடாத்தப்படும் தினங்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடாத்தப்படும் காலப்பகுதியிலும் வௌிநாட்டுக்கு செல்லாதிருக்க வேண்டுமென மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.