• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் தொடர்பிலான நிகழ்ச்சித்திட்டம்
- 2023 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் தொடர்பில் உத்தேச பின்வரும் நிகழ்ச்சித்திட்டம் மாண்புமிகு பிரதம அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

* வரவுசெலவுத்திட்ட உரை (ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு) : 2022‑11‑24.

* வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் : 2022‑11‑15 ஆம் திகதியிலிருந்து 2022‑11‑22 ஆம் திகதிவரை. (07 நாட்கள்)

* வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதம் : 2022‑11‑23 ஆம் திகதியிலிருந்து 2022‑12‑08 ஆம் திகதிவரை. (13 நாட்கள்)

* வாக்கெடுப்பு : 2022‑12‑08.