• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர்களை பெயர் குறிப்பிட்டு நியமித்தல்
- அமைச்சரவையின் இணை ஊடகப் பேச்சாளர்களாக பின்வரும் அமைச்சர்களை பெயர் குறிப்பிட்டு நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது -

* மாண்புமிகு (கலாநிதி) பந்துல குணவர்த்தன அவர்கள்,
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்,
வெகுசன ஊடக அமைச்சர்;

* மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்கள்,
கமத்தொழில் அமைச்சர்,
வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர்;

* மாண்புமிகு கஞ்சன விஜேசேக்கர அவர்கள்,
வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர்; அத்துடன்

* மாண்புமிகு மனுஷ நாணயக்கார அவர்கள்,
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.