• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலவும் அரசியல், பொருளாதார, சமூச ரீதியிலான நெருக்கடி நிலைமை தொடர்பில் உண்மை நிலைமை சம்பந்தமாக பொது மக்களுக்கு அறியச் செய்வித்தல்
- நிலவும் அரசியல், பொருளாதார, சமூச ரீதியிலான நெருக்கடி நிலைமை தொடர்பில் உண்மை நிலைமை சம்பந்தமாக பொது மக்களுக்கு அறியச் செய்விப்பதற்கு உரிய அமைச்சுக்களின் பங்களிப்புடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக நிகழ்ச்சித்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.