• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமான கம்பனிகள், இணையவழி பயண முகவர்கள் மற்றும் முன்னணி சருவதேச சுற்றுலா செயற்பாட்டாளர்களுடன் கூட்டு விளம்பர பிரச்சார திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- அதிக சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு வர்த்தக மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையிலான சந்திப்பின்பால் கூடிய கவனம் செலுத்தப்படும் கூட்டு மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகம் பிரதான விமான கம்பனிகள், தெரிவுசெய்யப்பட்ட இணையவழி பயண முகவர்கள், முன்னணி சருவதேச சுற்றுலா செயற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற விளம்பர பிரச்சார நிறுவனங்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என்பவற்றிடமிருந்து பிரேரிப்புகளை கோரும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.