• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வத்தளை, மில்லகஹவத்த என்னும் காணியில் 408 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
- வத்தளை, மில்லகஹவத்த பிரதேசத்தில் 408 வீட்டு அலகுகளை வடிவமைத்து நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய ரீதியிலான போட்டி கேள்வி வழிமுறையினைப் பின்பற்றி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் இணக்கப் பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்தத்தை International Construction Consortium (Pvt) Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.