• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரிவிடல் வழக்கு சட்டத்திற்கான திருத்தம்
- காணியொன்றின் சம உரிமையாளர்களுக்குரிய உரிமைகளை பாதுகாத்து தேவையற்ற தாமதங்கள் மற்றும் பிரச்சினைகளை தவிர்க்கும் விதத்தில் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு பிரிவிடல் வழக்கு சட்டத்தைத் திருத்துவதற்காக பிரிவிடல் வழக்கு சட்டத்தைத் திருத்துவதற்குரிய சிபாரிகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட பிரிவிடல் வழக்கு சட்டம் பற்றிய மதியுரைக் குழுவின் சிபாரிசினை அடிப்டையாகக் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள பிரிவிடல் வழக்கு சட்டத்தை திருத்துவதற்கும் அதன் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.