• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான (101 ஆம் அத்தியாயம்) திருத்தம்
- சிறு உரித்து கோரிக்கைகள் நீதிமன்றங்கள் சம்பந்தமாக விசேட நடவடிக்கை முறையினை அறிமுகப்படுத்தியதன் பின்னர், இதன் பொருட்டிலான ஏற்பாடுகள் உள்ள குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின் LXVI ஆம் அத்தியாயத்தை இல்லாதொழிப்பதற்கு இடைநேர் விளைவான திருத்தமொன்று செய்ய வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையை திருத்துவதற்கும் இதன் பொருட்டிலான சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.