• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் கால அட்டவணை யுடனான விமான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு விமான கம்பனிகளை ஈர்த்தல்
- மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச விமான கம்பனிகளினால் இந்த விமான நிலையத்திற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கும் திகதி தொடக்கம் விமான நிலைய புலம்பெயர் வரியினை 02 வருட காலத்திற்கு முழுமையாக விடுவிப்பதற்கும் எதிர்வரும் 04 வருட காலத்திற்கு விமானங்களை தரையிறக்குதல் மற்றும் நிறுத்தி வைத்தல் கட்டணம் சார்பில் கழிவுகளை வழங்குவதற்குமாக சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.