• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
- 2021 சிறுபோகத்திற்கான நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயிகளிடமிருந்து நெல் அறுவடையினை போட்டிகரமான விலையில் கொள்வனவு செய்யும் நோக்கில் நாட்டரிசி நெல் கிலோவொன்று 55/- ரூபா வீதம் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்வதற்கும் இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெற் தொகையினை அரிசியாக்கி சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.