• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆரண்ய சேனாசன பாதுகாப்பு சட்டம்
- ஆரண்ய சேனாசனவில் வசிக்கும் பிக்குமார்களின் அடையாளத்தை பாதுகாத்து ஆரண்ய சேனாசனவை பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும முறையான வேலைத்திட்ட மொன்றை தயாரிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நோக்கம் கருதி சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.