• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அபாயகரமான விலங்குகள் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
- அபாயகரமான விலங்குகள் கட்டளைச் சட்டத்தை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட வேண்டுமென நீதி அமைச்சின் விசேட பிரிவான குற்ற சட்ட மறுசீரமைப்புக்கான உபகுழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 1921 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க அபாயகரமான விலங்குகள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.