• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவு, நிர்வாக பிரிவு மற்றும் காவறை தொகுதி என்பவற்றின் நிர்மாணிப்பு
- கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவு, நிர்வாக பிரிவு மற்றும் காவறை தொகுதி என்பவற்றின் நிர்மாணிப்பு கருத்திட்டத்தை 2022 - 2024 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்துதவதற்கும் அதன் பொருட்டு இலங்கை கடற்படையின் ஊழிய பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.