• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டத்தை திருத்துதல்
- தற்போது நடைமுறையிலுள்ள 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டத்தின் சில ஏற்பாடுகள் தற்கால தேவைகளுக்கு போதுமானதாக இல்லாமையினால் இதன் பொருட்டு இனங்காணப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி இந்த சட்டத்தை திருத்துவதற்கும் இதன் சார்பில் சட்டமூல மொன்றைத் தயாரிக்கும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.