• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU, மி.லீ 0.4 முன்நிரப்பிய ஊசித் தண்டுகள் 840,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த கேள்வியை இலங்கையின் M/s Slim Pharmaceuticals (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு 541.80 மில்லியன் ரூபாவுக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.