• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாகிஸ்தான் இஸ்லாமாபாத் COMSATS பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆர்வ வௌிப்படுத்தல்
- பாகிஸ்தான் இஸ்லாமாபாத் COMSATS பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் சம்பந்தமான ஒத்துழைப்பு ஆர்வ வௌிப்படுத்தலில் கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த ஆர்வ வௌிப்படுத்தலில் கைச்சாத்திடும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.