• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌிப்படுத்தப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீ காரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- பின்வரும் வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ்:

* 2020‑09‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2191/25 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2020‑10‑23 ஆம் திகதியிடப்பட்டதும் 2198/57 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2020‑10‑26 ஆம் திகதியிடப்பட்டதும் 2199/2 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2020‑11‑28 ஆம் திகதியிடப்பட்டதும் 2203/37 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

(ii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ்:

* 2020‑08‑21 ஆம் திகதியிடப்பட்டதும் 2189/47 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2020‑10‑12 ஆம் திகதியிடப்பட்டதும் 2197/3 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

(iii) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட 2020‑09‑21 ஆம் திகதியிடப்பட்டதும் 2194/6 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

(iv) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, திறமுறை அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்தின் கீழ்:

* 2020‑11‑10 ஆம் திகதியிடப்பட்டதும் 2201/6 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2020‑11‑16 ஆம் திகதியிடப்பட்டதும் 2202/3 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2020‑11‑24 ஆம் திகதியிடப்பட்டதும் 2203/16 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.