• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏரியல் பண்டல் கடத்திகள் Alu.(ABC) 230/400V 3X70+54.6+16sqmm – 2000கி.மீ வழங்குவதற்கும் விநியோகிப்பதற்குமான ஒப்பந்தத்தை வழங்குதல்
- இலங்கை மின்சார சபையின் விநியோக வலயம் 2 சார்பில் ஏரியல் பண்டல் கடத்திகள் பெற்றுக் கொள்வதற்கு போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இலங்கை மின்சார சபையின் விநியோக வலயம் 2 சார்பில் ஏரியல் பண்டல் கடத்திகள் Alu.(ABC) 230/400V 3X70+54.6+16sqmm – 2000கி.மீ வழங்குவதற்கும் விநியோகிப்பதற்குமான ஒப்பந்தத்தை M/s. ACL Cables PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.