• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் நகர பிரதேசத்தில் நீர் அனுப்பீட்டுக் குழாய்களை வழங்கி பதித்தல் என்பன பொருட்டிலான ஒப்பந்தம்
- யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டத்தின் ஆக்கக்கூறொன்றான யாழ்ப்பாணம் நகர பிரதேசத்தில் நீர் அனுப்பீட்டுக் குழாய்களை வழங்கி பதிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s. NCC கம்பனிக்கு 3,160.20 மில்லியன் ரூபாவைக் (VAT இன்றி) கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.