• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020/2021 ஆம் ஆண்டு சார்பில் சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்திய சாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவையை வழங்குதல்
- 2020/2021 ஆம் ஆண்டு சார்பில் சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவையினை வழங்கும் ஒப்பந்தத்தை கையளிக்கவேண்டியுள்ளது. இதற்கிணங்க, மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் 35 நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கும் பொருட்டு M/s. Rakna Arakshaka Lanka Ltd., நிறுவனத்திற்கும் மேல் மாகாணத்திற்கு வௌியே அமைந்துள்ள வைத்தியசாலைகள் மற்றும் 26 நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கும் பொருட்டு M/s. LRDC Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் கையளிப்பதற்காக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.