• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Biphasic Isophane இன்சியுலின் ஊசி மருந்து BP 30/70, 1,000 IU/10ml புட்டிகள் 2,000,000 வழங்குவதற்கான கேள்வி
- நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Biphasic Isophane இன்சியுலின் ஊசி மருந்து கொள்வனவு செய்வதற்காக சருவதேச கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு Biphasic Isophane இன்சியுலின் ஊசி மருந்து BP 30/70, 1,000 IU/10ml புட்டிகள் 2,000,000 வழங்குவதற்கான கேள்வியை இந்தியாவின் M/s Wockhardt Limited நிறுவனத்திற்கு மொத்த செலவு மற்றும் கேள்வு விலையான 3.0 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.