• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூல
- இலங்கை பங்குச் சந்தை சர்வதேச ரீதியில் இயங்கும் முறையான செயற்பாட்டு வழிமுறைக்கு அமைவாக ஒழுங்குறுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி தற்போது நடைமுறையிலுள்ள 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்து வதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.