• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Concentrated Monoclonal Purified மற்றும் Detergent Treated Dried Factor VIII Fraction 200 IU - 350 IU புட்டிகள் 106,250 கொள்வனவு செய்வதற்கான கேள்வி

- 2021 ஆம் ஆண்டு சார்பில் ஹிமோபீலியா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப் பதற்காக Concentrated Monoclonal Purified மற்றும் Detergent Treated Dried Factor VIII Fraction 200 IU - 350 IU புட்டிகள் 85,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு சுவிட்சர்லாந்தின் M/s Baxalta GmbH நிறுவனத்திற்கு மொத்த செலவு மற்றும் கேள்வு விலையுடன் கூடிய 5.185 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.