• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் விளம்பர மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்கு அரசாங்க ஊடக நிறுவனங்களைப் பயன்படுத்துத
- அரசாங்க ஊடக நிறுவனங்களை தேசிய வரவுசெலவுத் திட்டத்தின்பால் சுமையினை ஏற்படுத்தாது நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் அனைத்து அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் விளம்பர மற்றும் பிரசார வரவுசெலவுத்திட்டத்தின் 25 சதவீதமான பெறுமதிகளைக் கொண்ட பிரசார நிகழ்ச்சித்திட்டங்களை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஐக்கிய செய்திப் பத்திரிகை கம்பனி போன்ற அரசாங்க ஊடக நிறுவனங்களின் ஊடாக கட்டாயமாக பிரசாரம் செய்யும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.