• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் கமத்தொழில் வனச்செய்கை ஆராய்ச்சி பற்றிய சர்வதேச சபைக்கும் இடையில் இணக்கப்பாட்டு இராச்சிய உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
- காலநிலை மாற்றங்களின் பிரதிகூலமான தாக்கங்களுக்கு மத்தியில் இலங்கையை வலுப்படுத்துவதற்குத் தேவையான சருவதேச விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் கமத்தொழில் வனச்செய்கை ஆராய்ச்சி பற்றிய சர்வதேச சபைக்கும் இடையில் இணக்கப்பாட்டு இராச்சிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.