• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏரியல் பண்டல் கடத்திகள் 1500கி.மீ வழங்குவதற்கும் விநியோகிப்ப தற்குமான ஒப்பந்தம்
- இலங்கை மின்சார சபையின் விநியோகப் பிரிவு 02 சார்பில் ஏரியல் பண்டல் கடத்திகள் 1500கி.மீ வழங்குவதற்கும் விநியோகிப்பதற்குமான ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 900.50 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு (வற் இன்றி) இலங்கை M/s.Sierra Cables PLC கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.