• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Balloon Dilatation Catheter வழங்குவதற்கான கேள்வி
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் 40 வகை Balloon Dilatation Catheter வழங்குவதற்கான கேள்வியை M/s. Ceegeez Associates நிறுவனத்திற்கு 207.74 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.